ONDC நெட்வொர்க்கின் விரிவான விற்பனையாளர் செயலி
இந்திய மக்கள் ஷாப்பிங் செய்யும் தளத்தில் விற்பனை செய்திடுங்கள்
Vikra என்ற ஒரே தளத்திலிருந்து இந்தியாவின் சிறந்த நுகர்வோர் செயலிகளில் எளிமையான முறையில் விற்பனையைச் செய்து மகிழுங்கள். உங்கள் பொருட்களைப் பட்டியலிடுங்கள், ஆன்லைனில் ஆர்டர்களைப் பெற்றிடுங்கள், இந்தியா முழுவதும் டெலிவரி செய்திடுங்கள் மேலும் உரிய நேரத்தில் பணத்தைப் பெற்றிடுங்கள்.
ONDC நெட்வொர்க்
உங்களுக்காக ஒரு இகாமர்ஸ் நெட்வொர்க், உங்களால் ஒரு இகாமர்ஸ் நெட்வொர்க்.
முன்கூட்டிய கட்டணமோ, சந்தா கட்டணமோ இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட இகாமர்ஸ் நுகர்வோர் தளத்தைச் சென்றடையுங்கள். உங்கள் விதிமுறைகளின்படி ஆன்லைனில் விற்பனை செய்யத் தொடங்குங்கள், மற்றும் ONDC நெட்வொர்க்கின் மூலம் நாடு முழுவதும் டெலிவரி ஆதரவைப் பெறுங்கள்.
உங்களைப் போன்ற இந்திய விற்பனையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது
Theவிளைவு
இன்றே Vikra இல் விற்பனை செய்யுங்கள்-
Zoho உடனான கூட்டியக்கம்
Zoho Finance செயலிகளின் அதே தொழில்நுட்ப அடுக்கில் Vikra உருவாக்கப்பட்டுள்ளது, இது உங்களுக்குச் சக்திவாய்ந்த, ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குகிறது.
-
தடையற்ற தரவுப் பரிமாற்றம்
மற்ற Zoho Finance செயலிகளில் உள்ள உங்கள் தயாரிப்புப் பட்டியல் மற்றும் ஆர்டர்களை எளிதாக ஒத்திசைத்து, உங்கள் செயல்பாடுகளை நெறிப்படுத்துங்கள்.
-
வரிக்கு உகந்த இன்வாய்ஸிங்
பெறப்பட்ட ஒவ்வொரு ஆர்டர்களுக்கும் GST உடன் இணங்கும் இன்வாய்ஸ்களை உருவாக்குவதன் மூலம் உங்கள் இன்வாய்ஸிங்கைத் தானியங்குபடுத்துங்கள்.
-
உடனடி WhatsApp விழிப்பூட்டல்களைப் பெற்றிடுங்கள்.
WhatsApp மற்றும் SMS மூலம் பெறப்பட்ட புது ஆர்டர்கள், செட்டில்மெண்டுகள் மற்றும் பலவற்றின் நிகழ்நேர அறிவிப்புகளைப் பெற்றிடுங்கள்.
-
நுண்ணறிவுமிக்க பகுப்பாய்வுகள்
ஒரே பார்வையில் உங்கள் வணிகத்தின் செயல்திறனில் ஏற்படும் மாற்றங்களை உடனடியாக அறிந்து, சிறந்த வணிக முடிவுகளை எடுங்கள்.
-
எளிதான ஆன்போர்டிங்
அதிக நிறைவேற்ற விகிதங்களைப் பராமரிக்க விரைவான ஆன்போர்டிங் மற்றும் செயல்பாட்டு உதவிக்கான தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவைப் பெற்றிடுங்கள்.